வல்வை பட்டத்திருவிழாவிற்கு இந்தியாவில் இருந்து வரும் சுப்பர் சிங்கர் பாடகர்களும், நகச்சுவை நடிகர்களும்

தைப் பொங்கல் தினத்தில் 2 மணிக்கு நடைபெறவுள்ள வல்வை பட்டத்திருவிழா 2018 ஜ தொடர்ந்து மாலை நடைபெறவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிப்பதற்கு இந்தியாவில் இருந்து விஜய் ரிவி சுப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் ராஜகணபதி, சௌமியா மற்றும் பிரியா யர்சனுடன் நகைச்சுவையில் கலக்குவதற்கு நகைச்சுவை நடிகர் அமுதவானணும் கலக்கப்போவது யாரு வின்னன் பாலாவும் வருகை தருகின்றார்கள்
அனைவரையும் அன்புடன் அழைக்கும் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தினர், அனைவருக்கும் பிரவேசம் இலவசம் என்பதுடன் வாகனத்தரிப்பிடங்களுக்கும் எந்தக்கட்டணமும் அறவிடப்படமாட்டாது என்பதையும் அறியத்தருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.