வல்வை செய்திகள்

கணபதி பாலர் பாடசாலை புதிய கட்டடத் தொகுதித் திறப்பு விழா.

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டடமும் அதனுடன் கூடிய மண்டபத்தினதும் திறப்புவிழா எதிர்வரும் தைப்பூச நன்னாளான 31.01.2018 (புதன்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கணபதி படிப்பக ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் கணபதி பாலர் பாடசாலை பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்வின் அழைப்பிதழ் கீளே இணைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் – கணபதி படிப்பகம்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *