நேற்று (11.03.2018)ஆரம்பமான வல்வை நட்புக்குழுக்களுக்கிடையேயான “லீக்” உதைபந்தாட்ட போட்டி முடிவுகள்
நேற்று (11.03.2018)ஆரம்பமான வல்வை நட்புக்குழுக்களுக்கிடையேயான “லீக்” உதைபந்தாட்ட போட்டி முடிவுகள்
வல்வை நட்புக்குழுக்களுக்கிடையேயான லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் நேற்று Cheam park மைதானத்தில் ஆரம்பமானது. இதில் 72, 73, 76 ,78, 79 ஆகிய அணிகள் இன்றைய ஆட்டத்தில் பங்கு பற்றின.
போட்டிகளின் முடிவுகள்.