அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல்- திருமதி தியாகராஜா கமலாதேவி

மரண அறிவித்தல்


ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கே. கே. நகர், திருச்சியை (இந்தியா) தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி தியாகராஜா கமலாதேவி அவர்கள் சுகயீனம் காரணமாக இன்றைய தினம் இறைவனடி சேர்ந்துள்ளார், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.

அன்னார் சிவகுமார் அவர்களின் பாசமிகு தாயாருமாவார்.
தொடர்புக்கு : ‭00447846 104300‬
தகவல்
உறவினர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *