வல்வை செய்திகள்

வல்வை மாவட்ட வைத்தியசாலை இரத்ததான முகாம் 03.06.2018ல் நடைபெறவுள்ளது.

வல்வை மாவட்ட வைத்தியசாலை இரத்ததான முகாம் 03.06.2018ல் நடைபெறவுள்ளது.மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெவுள்ளது. இராமச்சந்திரா அறக்கட்டளை அனுசரணை வழங்குகிறது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *