மரண அறிவித்தல்-திருமதி கிட்ணசாமி சின்னமாமயில்
பிறப்பு : 27 சனவரி 1924 — இறப்பு : 5 டிசெம்பர் 2012
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கிட்ணசாமி சின்னமாமயில் அவர்கள் 05-12-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குமாரசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிட்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
ஒடலி கந்தசாமிதுரை அவர்களின் அன்புச் சகோதரியும்,
சந்திரலிங்கம், சின்னக்கிளி, சூரியலிங்கம், இந்திரலிங்கம், நிர்மலாதேவி, வேலாயுதம், விமலாதேவி, மோகனதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயராணி(LA), பெரியதுரை(LA), சாந்தகுமார்(LA), நிர்மலாதேவி, தங்கத்தாள், சந்திரலிங்கம், ஸ்ரீமாலா, பிரேம்குமார், கிஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ஈஷ்வரன், பாப்பா, சாந்தி, பவானி, அப்பர், கண்ணன், குட்டிஅம்மன், பிரகாஷ், ரமேஷ், நிஷா, பாபு, விஜிதா, சுஜாதா, ரதி, ஜெனி, பவிதா, சதீஷ், பிரசன்னா, ஸ்ரீதரன், செந்தூரன், சரவணன், கார்த்திகேயன், துவாரகா, இளங்கோ, சுபாசினி, ஆர்த்தி, குமரன், சகானா, சாயித்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தனுஷா, ஆகாஷ், யஷ்வந், மதுஷியா, சந்தோஷி, சைலா, மனோ, நிமல், அசோக், அருண், மதுஷா, விதுஷன், பானு, யானு, கிருஷ்ணா, துளசி, விதுஷி, தர்ஷிகா, திவ்யா, காவியா, நிவேதா, அனுஷா, விஜிந், நிதர்ஷன், கார்த்திகா, அனோகன், அரவித், பிரயங்கா, மதுஷன், அனுஷா, ஷாலினி, தருண், அஸ்விந், குருஞ்சிகன், ஆருகன், சேயோன், சஞ்சீவன், நிலானி, சஜீவன், சஞ்சய், சுபிக்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
தீபக், லக்ஷிகா, லக்ஷனா, காயத்ரி, சந்தோஸ் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 06-12-2012 வியாழக்கிழமை அன்று 04:00 மணியளவில் திருச்சி குமரன் நகர், மரியா கார்டன் இல 11/12 இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்-குடும்பத்தினர், இளங்கோ
தொடர்புகளுக்கு
இந்திரன் — இந்தியா | |
செல்லிடப்பேசி: | +918220360030 |
வேலாயுதம் — இந்தியா | |
செல்லிடப்பேசி: | +917401315543 |
பிரேம்குமார் — இந்தியா | |
செல்லிடப்பேசி: | +919894368540 |
மோகனதாஸ் — கனடா | |
தொலைபேசி: | +19052166272 |
செல்லிடப்பேசி: | +16475011571 |