லண்டனில் வல்வைப் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
1989 ஆம் ஆண்டு வல்வை மண்ணில் இந்திய அமைதிப் படை நிகழ்த்திய மனிதப் படுகொலையின் அஞ்சலி நிகழ்வு வல்வை பிரித்தானிய நலன்புரிச் சங்கத்தினால் நடாத்தப்பட்டது.