பொலிகை ஒற்றுமை வி.க்கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப்போட்டி சைக்கிள் ஒட்டம் ,01.09.2018,
பொலிகை ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப்போட்டி 31.08.2018,01.09.2018,02.09.2018 ஆகிய தினங்களில் பிரமாண்டமான முறையில் வெகு விமர்சையாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது இன்று சைக்கிள் ஒட்டம் நடைபெற்றது.
























