வல்வெட்டித்துறையை சேர்ந்த நிவாஷினி சக்திவேல் அவர்களுக்கு B.A digiree இந்தியாவில் முதல் தரத்தை பெற்றமைக்ககாக இந்தியாவில் விருது வழங்கப்படவுள்ளது மிக விரைவில்
வல்வெட்டித்துறையை சேர்ந்த நிவாஷினி சக்திவேல் அவர்களுக்கு தமிழ் நாடு அரசு இசைக்கல்லூரியில் கற்று (தமிழகத்திலே)B.A digiree இந்தியாவில் முதல் தரத்தை பெற்றமைக்ககாக (B.A digiree india first class)இந்தியாவில் விருது வழங்கப்படவுள்ளது மிக விரைவில்.
சங்கீத பரீட்சை பண்ணிசை பரீட்சை ஆகியவற்றிலும் முதல் இடத்தை பெற்றமைக்காகவும்(music exam பண்ணிசை exam first class ) திருகோணமலையில் கலாலயத்தில் மாணவியாகவும்,ஆசிரியராக கடமையாற்றி தற்போது இந்தியாவில் தமிழ்நாடு அடையார் அரசு இசைக்கல்லூரியில் BA பட்டம் பெற்று MA பட்டப்படிபை மேற்கொண்டு வருகின்றார்.இவர்களுக்கு திருகோணமலையில் கலாலயத்திலும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு வல்வை மக்கள், வல்வை பிரித்தானியா நலன்புரிச்சங்கம்,vvtuk.com இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.














