சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 14th July Sunday 5pm-7.30pm @ Conference Hall , 31-39 Kingwood House , Mile Road , Mitcham, CR4 2DN இல் நடைபெரும் இதில் சிதம்பராக்கல்லூரியின் முன்னேற்றத்திலும் வல்வையின் கல்வித்தரத்திலும் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
1)புதிய நிர்வாக சபை தெரிதல்
2)கணிதப்போட்டி குறித்த கலந்துரையாடல்
நன்றி
CWN (சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பு , UK)