வல்வை செய்திகள்

வல்வை அமெரிகன் மிஷ்ன் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 2018 உயர் புள்ளியை பெற்று சித்தியடைந்தார் தயாபரன் மாதங்கி 178 புள்ளிகளை பெற்றுள்ளார்.

வல்வை அமெரிகன் மிஷ்ன் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 2018 உயர் புள்ளியை பெற்று சித்தியடைந்தார் தயாபரன் மாதங்கி 178 புள்ளிகளை பெற்றுள்ளார்

இதில் 100 மேற்பட்ட புள்ளிகளை அதிகமான மாணவர்கள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்மாணவர்களை பயிற்றுவித்த அதிபர் ஆசிரியர் உயர் புள்ளிகளை பெற்ற,சித்தியடைந்த மாணர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *