வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் க.பொ.த சாதாரண தர பரீட்சை வழிகாட்டல் செயலமர்வு 21.11.2018 கணித பாடமும் 23.11.2018 விஞ்ஞான பாடமும் தலைவர் செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் மாணவர்களுக்கு பயனுள்ளவாரு அமைந்துள்ளது.வல்வை மக்களின் சார்பில் நகராட்சி மன்றத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
