யா/வல்வை அ.மி.த.௧ பாடசாலை பரிசளிப்பு விழா 30/11/2018

யா/வல்வை அ.மி.த.௧ பாடசாலை பரிசளிப்பு விழா 30/11/2018

யா/வல்வை அ.மி.த.௧ பாடசாலை பரிசளிப்பு விழா 30/11/2018

பாடசாலையின் அதிபர் திரு செ.தேவகுமார் தலைமையில் பிரதம விருந்தினராக திரு.ச.பிரசாத் செயலாளர் நகரசபை வல்வெட்டித்துறை சிறப்பு விருந்தினராக திரு.க.சுப்பிரமணியம் முன்னாள் அதிபர் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.இவ்நிகழ்வான பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பல சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.