இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (SLIIT) மென்பொறியியலில் சிறப்பு இளமானிபட்டத்தை BSc (Hons) in Information Technology Specialising in Software Engineering பெற்றுக் கொண்ட கதிர்காமலிங்கம் நிதுஷன்
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (SLIIT) மென்பொறியியலில் சிறப்பு இளமானிபட்டத்தை BSc (Hons) in Information Technology Specialising in Software Engineering பெற்றுக் கொண்ட கதிர்காமலிங்கம் நிதுஷன்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (SLIIT) கடந்த மார்ச்சு மாதம் 4ம் திகதி நடைபெற்ற 24 வது பட்டமளிப்பு விழாவில் மென்பொறியியலில் சிறப்பு இளமானிபட்டத்தை BSc (Hons) in Information Technology Specialising in Software Engineering பெற்றுக் கொண்ட கதிர்காமலிங்கம் நிதுஷன் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறோம்









