மரண அறிவித்தல்
தோற்றம் : 27.01.1952 மறைவு : 14.01.2019
செல்லப்பா குமாரசாமி (குமார் அண்ணா)
பிரித்தானியாவில் வல்வை புளூஸ் வி.கழகம் ஆரம்பமாவதற்கு முன்னேடியாக இருந்தவர்களில் ஒருவரும், பல வருடங்களாக வல்வை புளூஸின் மனேஜருமாக பணியாற்றிய குமார் அண்ணா என அழைக்கப்படும் திரு செல்லப்பா குமாரசாமி இன்று (14.01.2019) காலமானர்.
வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகம் பிரித்தானியா
வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியா
யாழ். அளவெட்டி, டச் வீதியை பிறப்பிடமாகவும், லண்டன் Tolworth, Surbiton னை வதிவிடமாகவும் கொண்டசெல்லப்பா குமாரசாமி(குமார்) அவர்கள் 14-01-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா(ஆசிரியர்), பசுபதிநாயகி தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற ஃபிரட்டிரிக் , அலிசன் தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்றலெஸ்லிஅவர்களின் அன்புக் கணவரும்,
எலணா, எரின் ஆகியோரின்பாசமிகு தந்தையும்,
ஜெய்க், சுபோதினி(சுவிஸ்), சுபாஜினி, சுகந்தினி, சுதர்சினி(டென்மார்க்), சுதாகரன் ஆகியோரின் அன்புமாமனாரும்,
கொஹின் இன் அருமைப் பேரனும்,
செல்வபாஸ்கரதுரைநாயகம்(லண்டன்), Dr. பத்மமனோகரன்(நெதர்லாந்து), உதயணன்(ஜெர்மனி) மற்றும் காலஞ்சென்ற பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றநேசமணி(லண்டன்), காலஞ்சென்றகெளரி(ஜெர்மனி) மற்றும் லிடா(நெதர்லாந்து), சீனிவாசகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிஹரன்(லண்டன்), வித்தியாதரன்(லண்டன்), வினுதா(பிரான்ஸ்), ஜயந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,
செல்வரஞ்ஜன்(லண்டன்), பிரதாயினி(லண்டன்), அர்ஜான்(நெதர்லாந்து), ஸான்டர்(நெதர்லாந்து), ரஞ்ஜென்(நெதர்லாந்து), ரொஷானா(ஜெர்மனி), டானியல்(ஜெர்மனி) ஆகியோரின்அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம்
கிரியை:
Sunday, 27 Jan 2019 09:00 AM – 11:00 AM
Tooting & Mitcham Community Sports Club
Imperial Fields
Bishopsford Road
Morden
SM4 6BF
தகனம்:
Sunday, 27 Jan 2019 11:00 AM – 12:00 PM
Lambeth Crematorium
Blackshaw Road
Tooting London
SW17 0BY
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வரஞ்ஜன்(ரஞ்ஜன்)
+447507978958
வித்தியாதரன்(வித்தியா)
+447805 263630
உதயணன்(உதயன் – ஜெர்மனி)
+49 176 60368718
+49 152 18156638