வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதியதோர் தெருவோர கழிவகற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட கனரக வாகனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

உள்ளக,உள்நாட்டலுவல்கள்.,மாகாணசபகள்,மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால்

வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதியதோர் தெருவோர கழிவகற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட கனரக வாகனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இப்படியான முன்னேற்றகரமான அபிவிருத்திகளுக்கு நகர பிதா அவர்களுக்கு வல்வை மக்களாகிய நாம் எப்பொழுதும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *