காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கோரும் போராட்டத்திற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது…
காலம் : 25/02/2019 திங்கட்கிழமை
நேரம் : காலை 7.00 மணி
புறப்புடம்_இடங்கள் :
நல்லூர்_முருகன்_ஆலய_முன்றக்
பருத்தித்துறை_சிவன்_கோவிலடி
சாவகச்சேரி_பேரூந்து_நிலையம்
காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது ஆண்டு நிறைவு மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசிற்கு காலநீடிப்பை வழங்க கூடாதென்பதை வலியுறுத்தியும் வடக்கு-கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் எதிர்வரும் திங்கட் கிழமை (25/02/2019) அன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்வது தமிழர்களாகிய எம் அனைவரதும் கடமையாகும். அதனை கருத்திற்கொண்டு இப்போராட்டதில் பங்கேற்பதற்காக யாழ் குடாநாட்டில் இருந்து கிளிநொச்சி செல்பவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர் முருகன் ஆலய முன்றலில் இருந்து
தொடர்பிற்கு : 0770706691
பருத்தித்துறை சிவன்கோவிலடியில்_இருந்து
தொடர்பிற்கு : 0768688254
சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் இருந்து
தொடர்பிற்கு : 0776186554