வல்வை செய்திகள்

வல்வை 21 நண்பர்களினால் குழந்தையின் மருத்துவ செலவுக்கான சிறு உதவியாக, 15,000/- ரூபா மாலை அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வல்வை 21 நண்பர்களினால் மானாங்கானை வல்வெட்டித்துறையில், வறுமைக்கோட்டின் கீழ் நான்கு பிள்ளைகளுடன் வசிக்கின்ற கிட்டினன் கண்ணன் என்பவரின் 11 மாதக்குழந்தை குடல் இறக்க நோயினால் பாதிக்கப்பட்டு, இம்மாத இறுதியில் சத்திரசிகிச்சையினை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவரின் குழந்தையின் மருத்துவ செலவுக்கான சிறு உதவியாக, வல்வை 21 நண்பர்களினால் குழந்தைக்கான ஓர் மெத்தை மற்றும் ரூபா 15,000/- பணமாகவும் இன்று(09-03-2019) மாலை அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *