வல்வை உதை லீக் முறைலானது- நேதாஜி றெயின்போ சமனிலை சைனிங்ஸ் வெற்றி.
இன்றைய உதை முதலாவது ஆட்டத்தில் நேதாஜி றெயின்போ மோதி 1:1 என்ற கோல் கணக்கில் சமனிலையானது.
இரண்டாவது ஆட்டத்தில் தீருவில் எதிர் சைனிங்ஸ் மோதி 04:01 என்ற கோல் கணக்கில் சைனிங்ஸ் வெற்றி பெற்றது.









































