கிழக்கில் தேரோடும் கோயில் எனப் பெயர்பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேராட்டப் பெருவிழா . அலங்கரிக்கப்பட்ட பிள்ளையார் தேரில் பிள்ளையாரும், பார்வதி சிவன் சமேதராய் சித்திரத் தேரிலும் வலம் வருவார். இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.