மீண்டும் தமது திறமையை நிலைநாட்டிய நாள் இன்று. நெடியகாடு மகளிர் அணி கயிறு இழுத்தலில் மீண்டும் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டது.
மீண்டும் தமது திறமையை நிலைநாட்டிய நாள் இன்று.
நெடியகாடு மகளிர் அணி கயிறு இழுத்தலில் மீண்டும் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டது.
இளைஞர் கழக விளையாட்டு விழா 2019 பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் பருத்தித்துறை நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவின் போது












