வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் மாபெரும் விளையாட்டு விழா 06.07.2019
தலைவர் திரு பி விஸ்வரூபன் தலைமையில் பிரதம விருந்தினர் நல்லதம்பி செந்திவடிவேல் அவர்கள் கலந்து சிறப்பித்தார்
சிறப்பு விருந்தினர் உள்ளுராட்சி அலுவலர் சிறப்பு விருந்தினர் தணிகாசலம் குழந்தைவடிவேல் ஆய்வுக்கூட உதவியாளர்
திரு சுப்பிரமணியம் வெற்றிவேல் ஆசிரியர் ஆகியோரையும் இணைத்து சிறப்பித்தனர்.