வல்வை செய்திகள்

இந்தியாவின் 74 ஆம் ஆண்டு சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது

இந்தியாவின் 74 ஆம் ஆண்டு சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது

ஈழத்தமிழர்கள் சுதந்திரம் இல்லாமல் வாழ்க்கையே சொல்லென்னா துன்ப துயரங்களுக்கிளால் கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றனர்கள் அவர்களுக்கான முழு சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க தார்மீக கடப்பாட்டில் இருந்தது இந்தியா ஆனாலும் தவறு விடப்பட்டிருக்கிறது.

இனியாவது இந்தியா இந்துமா கடலில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு தளமாக இருந்து ஈழத்தமிழருக்கான முழுமையான சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்குமா..?

இந்தியாவும் தமிழகமும் ஈழத் தமிழர்களுடைய தொப்புள்கொடி உறவுகளாக இருந்து வருகின்றார்கள்.

துன்பியல் சம்பவங்களை எண்ணி தமிழர்களின் தாகத்தை தனித்து விடுமா..? ஆனாலும் இன்று இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை வல்லரசுகளின் பிடியில் சிக்கி இந்தியாவிற்குப் விசப்பரிற்சை ஆகிவிடுமா என்று ஈழத் தமிழர்கள் துடித்தன வண்ணம்தான் இருக்கின்றார்கள். இந்தியா தன்னுடைய நலனையும் கருதி ஈழத்தமிழர்களின் நலன்களையும் கருதி ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவை புதுப்பித்துக் கொள்ளுமா..?

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *