மரண அறிவித்தல் நடராசா. குணேந்திரராசா (மேனேஜர் பலநோக்கு கூட்டுறவு சங்கம்)

மரண அறிவித்தல் நடராசா. குணேந்திரராசா (மேனேஜர் பலநோக்கு கூட்டுறவு சங்கம்)

வல்வெட்டிடுத்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும் வித்தனை ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட நடராசா. குணேந்திரராசா (மேனேஜர் பலநோக்கு கூட்டுறவு சங்கம்) அவர்கள் நேற்று 17.11.19 காலமானர்

அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசா காந்தமணி ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற விமலா தேவியின் சகோதரரும் காலஞ்சென்றவர்களான சபாநாயகம் வள்ளி நாயகியின் மருமகனும் விஜயலட்சுமியின் அன்பு கணவரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று காலை 10 மணிக்கு ஊரணி இந்த மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
வித்தனை ஒழுங்குகள்
வல்வெட்டிதுறை

Leave a Reply

Your email address will not be published.