கொலின்ஸ் வி.க 35.வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதை வல்வை வி கழகம் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டது
கொலின்ஸ் வி.கழகம் நடாத்திய 35.வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டு கழக அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி கலட்டி விளையாட்டு கழக அணியுடன் மோதி இரண்டாமிடத்தை தனதாக்கியது
இச்சுற்றுப்போட்டியில் பதினொரு கழகங்கள் பங்குபற்றி இருந்தன
வல்வை வி கழகம் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன

































