பெண்களுக்கான கடற்கரை கபடி சம்பியனாகியது வல்வை வி.க மகளிர் அணி
பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கடற்கரை கபடி சுற்றுத்தொடரானது இன்றைய தினமானது இடம்பெற்றது..
அந்தவகையில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை எதிர்கொண்ட வல்வை மகளிர் அணியானது 38:21 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாகியது..
மகளீர் தின வாழ்த்துக்கள்










