வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் பொன்னுத்துரை தனபாலசிங்கம் (வாத்தி அப்பா)

மரண அறிவித்தல் பொன்னுத்துரை தனபாலசிங்கம் (வாத்தி அப்பா)

ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தனபாலசிங்கம் (வாத்தி அப்பா) அவர்கள் இன்றைய தினம் (07/05/2020) இறைவனடி சேர்ந்துள்ளார், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *