தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 33 வது நினைவு நாளில் அகிம்சை வழியில் உண்ணாநோன்பு இருந்த முதலாவது நாள் இன்றாகும்
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 33 வது நினைவு நாளில் அகிம்சை வழியில் உண்ணாநோன்பு இருந்த முதலாவது நாள் இந்திய சிறிலங்கா கூட்டு இராணுவ அடாவடிகளுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் அருந்தாது பன்னிரண்டு நாட்கள் தன்னை ஆகுதியாக்கிய அன்புத் தெய்வம் 15 9 1987 ஆம் ஆண்டு நல்லூரின் முன் வீதியில் தன்னை முழுமையாக ஆகுதியாக்கி அகிம்சை வழி போராட்டத்திற்கு அழைத்து சென்ற முதல் நாள் இன்றாகும்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் நான் வானிலிருந்து நட்சத்திரமாய் இருந்து பார்ப்பேன்.என்று வீர முழக்கம் முழங்கிய அந்தத் தியாக தீபத்திற்கு எதை நாம் வழங்கப் போகின்றோம்.
இன்று நினைவேந்தல் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.