வல்வை செய்திகள்

பாம்பு தீண்டிய நிலையில் M.K சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாம்பு தீண்டிய நிலையில் M.K சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்திற்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்

வல்வெட்டித்துறை அம்மன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்தில் கதவை மூடிய போது அதிலிருந்து பாம்பு ஒன்று கையில் தூண்டியுள்ளது.

இந்நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டு அங்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *