விருதுநகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடமும் சாம்பியனான வல்வெட்டித்துறை வீராங்கனை தனுஜா.
நேற்று(04/01/2020) விருதுநகரில் நடைபெற்ற தமிழ்நாட்டு அளவிலான நீச்சல் போட்டியில் தனுஜாவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.