வல்வை செய்திகள்

பணக் கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக வல்வெட்டித்துறை மக்கள் மேற்கொள்வதற்கு வசதி வாய்ப்புகளை வல்வெட்டித்துறை இலங்கை வங்கி இன்று பண வைப்பு இயந்திரம்,பணம் மீளப்பெறல் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது.

பணக் கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக வல்வெட்டித்துறை மக்கள் மேற்கொள்வதற்கு வசதி வாய்ப்புகளை
வல்வெட்டித்துறை இலங்கை வங்கி இன்று பண வைப்பு இயந்திரம்,பணம் மீளப்பெறல் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது.

பல மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் தற்கால நலன் கருதி, தேவை கருதியும் வங்கித்தொழில்படும் நேரங்களை தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் பணக் கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக வல்வெட்டித்துறை மக்கள் மேற்கொள்வதற்கு வசதி வாய்ப்புகளை இவ் இயந்திரமானது இன்று இணைக்கப்பட்டுள்ளதுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *