கொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் நலம் பெற வேண்டி 08.05.2021 அன்று யாழ்ப்பாண கீரிமலை சிவன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றிருந்தது.
கொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் நலம் பெற வேண்டி 08.05.2021 அன்று யாழ்ப்பாண கீரிமலை சிவன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றிருந்தன.
இந்த பூஜையில் இந்திய துணைத் தூதுவர் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் மற்றும் சித்தார்த்தன் , சுரேஷ் பிரேமச்சந்திரன் , சிவாஜிலிங்கம் , கஜதீபன் , அமுதன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.













