அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

கண்ணீர் அஞ்சலி சுகிர்தாதேவி தங்கவேல்

கண்ணீர் அஞ்சலி சுகிர்தாதேவி தங்கவேல் தீருவில் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சியை வதிவிடமாகவும் கொண்டவர்.
இன்று நண்பகல் திருச்சியில்..
காலமானார்.

அன்னார் அன்பிற்கினிய
பரணி கிருஸ்ணரஜனி
அவர்களின் தாயாருமாவார்
என்பதினை ஆழ்ந்த துயரத்துடன்
உறவுகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்..

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *