மரண அறிவித்தல் அமரர் விநாயகமூர்த்தி இந்திராணி ( கிளி )

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விநாயகமூர்த்தி இந்திராணி ( கிளி ) அவர்கள் இன்றைய தினம் (05.06.2021) இறைவனடிசேர்ந்தார்.
அன்னார் விநாயகமூர்த்தி ராகவன் அவர்களின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்…










