வல்வை செய்திகள்

வல்வை சிவகுரு வித்தியாலய மாணவர்கள் 22.06.2012 மாலை 3.00 மணிக்கு வடமகாண பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதிற்கு உட்பட்ட உதைபந்தாட்டத்தில் கலந்து கொண்டபோது. காணக்கிடைக்காத மிக அரிய புகைப்படங்கள் 

வல்வை சிவகுரு வித்தியாலய மாணவர்கள் 22.06.2012 மாலை 3.00 மணிக்கு வடமகாண பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதிற்கு உட்பட்ட உதைபந்தாட்டத்தில் கலந்து கொண்டபோது. காணக்கிடைக்காத மிக அரிய புகைப்படங்கள்

பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் கலந்து சிறப்பித்துள்ளன வடமகாண பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதிற்கு உட்பட்ட உதைபந்தாட்டம்

22.06.2012 நெல்லியடி மத்திய கல்லுாரியில் ஒரு பகுதியாக நடைபெற்றன

இதில் வல்வை சிவகுரு வித்தியாலயம் நெல்லியடி மத்திய கல்லுாரி பருத்தித்துறை ஹாட்லி கல்லுாரி தேவரையாளி வித்தியாலயம் பங்கு பற்றியது

சிறுவா்கள் கடுமையாக உழைத்து விருவிருப்பாக ஆட்டம் நடைபெற்றது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *