இறப்பினும் உதவிடு என்ற வாக்கியத்திற்கு அமைய சோமசுந்தரத்தின் இல்லத்தரசி சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி)அவர்களின் புனித உடல் மருத்துவக் கல்லூரியின் படிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது வல்வெட்டித்துறை மக்களின் முதல் முதன்மையான கொடையாக இது கருதப்படுகின்றது
இறப்பினும் உதவிடு என்ற வாக்கியத்திற்கு அமைய சோமசுந்தரத்தின் இல்லத்தரசி சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி)அவர்களின் புனித உடல் மருத்துவக் கல்லூரியின் படிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது வல்வெட்டித்துறை மக்களின் முதல் முதன்மையான கொடையாக இது கருதப்படுகின்றது

சோமசுந்தரத்தின் இல்லத்தரசி சோமசுந்தரம் கமலாதேவியின் (வசந்தா, கண்மணி) மனப்பூர்வமான விருப்பத்திற்கு இணங்க அவரின் உடலம் எங்கள் குடும்பத்தினரின் அஞ்சலியுடன் மருத்துவக் கல்லூரியின் படிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
தகவல்
சோமசுந்தரம் குடும்பத்தினர்
அன்னாரின் முழுமையான விவரங்கள் 
*தோற்றம் :09/02/1942*
*மறைவு: 19/06/2021*
தெணி ஒழுங்கை நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சித்திவிநாயகம் சோமசுந்தரத்தின் இல்லத்தரசி சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி) லண்டனில் நேற்றைய தினம் 19/06/2021 அன்று இவ்வுலகை விட்டு இறைவன் அடியில் சங்கமம் ஆகிவிட்டார் என்பதை உலகின் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் கனத்த இதயத்துடன் அறியத்தருகிறோம்.
அன்னார், அரவிந்தன் மணிவண்ணன் செல்வந்தன், மதிவதனி, ஆகியோரின் தாயாரும்
அமுதரஜனி, மகாலெட்சுமி,சிறி தனபாலசிங்கம் சதீஷ் குமார் ஆகியோரின் மாமியாரும்
அசுவதன்,அர்ச்சகி, அம்சன், மிருதுளன்,மிதுசன், மென்கா , சினேகா, தீனுசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார், அன்னார் இவ்வுலகில் குடியிருந்து வாழ்ந்த உடலம் என்னும் வீட்டினை விட்டு இறைவனடி எய்தி விட்டார்,
தொடர்புகளுக்கு
கணவர் இலங்கை 0773310938
லண்டன்
அரவிந்தன் (பாபு) 07917423369
மணிவண்ணன் (கோபு ) 07930171647
மதிவதனி (வதனி)
07389133723
சதீஷ்குமார் 07956591330
அமுதரஜனி 07896865140
மகாலெட்சுமி 07484098652
ஜேர்மனி செல்வந்தன்
004917658516108










