ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் சில தினங்களுக்கு முன் தலிபான்கள் கைப்பற்றியது கடந்த 20 வருடங்களாக நிலைகொண்டிருந்த நேட்டோ படைகள் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில்.முழுமையான செய்தி தொகுப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் சில தினங்களுக்கு முன் தலிபான்கள் கைப்பற்றியது கடந்த 20 வருடங்களாக நிலைகொண்டிருந்த நேட்டோ படைகள் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில்.முழுமையான செய்தி தொகுப்பு





ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் மக்கள்கள் இடம்பெயர்ந்த அவலநிலை



ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற விரும்பி விமானத்தின் முன்னால் ஓடும் நிலை முள்ளிவாய்க்கால் அவலநிலையின் பின் உலகத்தையே மீண்டும் ஒரு தடவை உலுக்கிப் போட்ட காட்சியாகவே பதியப்பட்டுள்ளது.









அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு முன்பாக அமெரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள் ஏனெனில், ஆப்கானிஸ்தானில் இவ்வளவு பெரும் தொகையான பணத்தை 20 வருடங்கள் செலவிட்டு பின்னர் ஏன் வெளியேரினீர்கள் என மக்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.





ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.ஆப்கானிஸ்தான் இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்கப்பட்டு இருந்தபோதும் அவர்கள் போரிடுவதற்கு தயாராக இருக்கவில்லை.
மற்றையது அமெரிக்கா எல்லா விடயங்களிலும் ஏன் தலையை நுழைகிறது மூக்கை நுழைக்கின்றது எனக்கும் பலருக்கு அமெரிக்கா இல்லாவிட்டால் என்ன என்ன எல்லாம் நடக்கும் என்பதைப் பார்ப்பார்கள் எனவும் ஊடக சந்திப்பின் போது வெளியிட்டிருந்தார்.
அத்தோடு இது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம் இருந்தபோதே எடுக்கப்பட்டிருந்த முடிவா.




இந்திய அரசாங்கத்தினால் ஆப்கானிஸ்தானில் இருந்து ஏற்றிவரப்பட்ட பெண்கள் மிகவும் வேதனையுடன் தெரிவிக்கையில் உலகம் எங்கே போகிறது என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றது அங்கே பிஞ்சுக் குழந்தைகள் பெண் குழந்தைகள் சித்திரவதை உட்படுத்தப்படுவார்கள் அல்லவா…என கேள்ளி கணைகளைத் கொடுத்தார்.











