மரண அறிவித்தல் அமரர்
பத்மாவதி வைத்திலிங்கம்

தோற்றம்: 08.08.1939
மறைவு: 10.09.2021
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
பத்மாவதி வைத்திலிங்கம் நேற்று (10.09.2021) வெள்ளிக்கிழமை
இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், நவமணி
அம்மாளின் மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை
சொர்ணம்மாளின் மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கத்தின்
மனைவியும்,
காலஞ்சென்ற இராஜேந்திரம், காலஞ்சென்ற
கமலாவதி, பாலேந்திரன், ராமச்சந்திரன் ஆகியோரின் மூத்த
சகோதரியும்,
வாசுகியின் அன்புத் தாயாரும்,
சந்தான கோபாலனின்
மாமியாரும்,
வசந்த், பிருந்தா, எழில்வேள், ஹர்ஷினி ஆகியோரின்
பேர்த்தியும்,
விகானா, ஆதிரன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
இல.84, K.K.S. வீதி,
வல்வெட்டித்துறை,









