வல்வெட்டித்துறையில் இரவு முதல் கனமழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது
வல்வெட்டித்துறையில் பெய்த கடும் மழை காரனமாக பல வீடுகள் இடங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளது பல வருடங்களின் பின் காளி கோவில் ஒழுங்கை பெரு வெள்ளம் (அளக்கடவை ஒழுங்கை)உதயசூரியன் கடற்கரையில் உள்ள கால்வாய் வழியாக வெள்ளம் பாய்கிறது தற்போது மழை சிறிது குறைவடைந்துள்ளது.

































