கடற்படை முகாங்களை விஸ்தரிப்பதற்காக தனியார் காணிகளை நில அளவை திணைக்களம் நிலங்களை அளவீடு செய்வற்கு முற்பட்ட போது அதனை நில உரிமையாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் இணைந்து மேற்கொண்டனர்.இவ்வறான கடும் எதிர்ப்புக்களினால் நில அளவை திணைக்களத்தினர் திரும்பிச்சென்றனர்.

அல்லைப்பிட்டி,மண்கும்பான் புங்குடுதீவு ஆகிய இடங்களில் முறையே காலை 9 மணி,10மணி 11மணி ஆகிய நேரங்களில் வெவ்வேறான மூன்று நில அளவையாளர் குழுக்கள் ஈடுபடுத்தபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது அப்பகுதிகளில் பெறுமளவிலான கடற்படையினரும் மற்றும் பொலீசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.