வல்வை செய்திகள்

மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று சாவகச்சேரியில் அமைந்துள்ள அவர்களது நினைவாலயத்தில் நினைவு கூறப்பட்டது.

மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று சாவகச்சேரியில் அமைந்துள்ள அவர்களது நினைவாலயத்தில் நினைவு கூறப்பட்டது.

இதில் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியுள்ளனர் .

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *