வல்வை செய்திகள்

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) குளிர்கால ஒன்று கூடல் & புளூஸ்நைட் நேற்று (18.12.2021) சிறப்பாக நடைபெற்றது. (படங்கள் இணைப்பு part -1)

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐஇ) குளிர்கால ஒன்றுகூடல் & புளூஸ்நைட் நேற்று (18.12.2021) சிறப்பாக நடைபெற்றது.
இவ் ஒன்றுகூடலுக்கு பிரதம விருந்தினராக இராசரெட்னம் அருணாசலம் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

வருட ,வருடம் நடக்கும் குளிர்கால ஒன்றுகூடலில் சிறந் பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிப்பது வழக்கம். இந்த வருடமும் இன்றைய பெரும் தொற்று நேரத்திலும் தம் பிள்ளைகளை அழைத்து வந்து பரிசில்களைப் பெற்றதை குறிப்பிடத்தக்கது

(

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *