அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் – அமரர் இராமலிங்கம் வல்லிபுரம் ( B.Sc graduate specialised in Maths and Physics from University of Ceylon Colombo, முன்னாள் உப அதிபர் ஹாட்லிக்கல்லூரி)

மரண அறிவித்தல்

 

தோற்றம்:  29.08.1924                   மறைவு:  22.01.2022

அமரர் இராமலிங்கம் வல்லிபுரம்

வல்வெட்டித்துறையைப்பிறப்பிடமாகவும் சிங்கப்பூர், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வல்லிபுரம் ( முன்னாள் உப அதிபர் ஹாட்லிக்கல்லூரி) 22.01.2022 அதிகாலை இறைபதம் அடைந்தார்.

இவர் காலஞ்சென்ற இராமலிங்கம் ,பர்வதபர்த்தினியின் சிரேஷ்ட புத்திரனும் கெங்காரத்தினத்தின்( முன்னாள் சிதம்பராக்கல்லூரி ஆசிரியை) ஆருயிர்க்கணவரும்,
செல்வராணி(France), Dr கணேசன்(Singapore),Dr கோபாலன்( UK),பவானி ( Australia) நடேசன்(UK) ,காலஞ்சென்ற ரமேசன் ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்ற கந்தசாமித்துரையின் சகோதரரும் சாந்தகுமார்,கௌரி,உஷா,செல்வகுமாரன், ரஞ்ஜிதா ஆகியோரின் மாமனாரும்
காலஞ்சென்ற கானகம்,ருக்மணி,ஸ்ரீராஜேஷ்வரி,வள்ளிநாயகி ஆகியோரின் மைத்துனரும்
பாலேந்திரன்,ஸ்ரீகரன், ஈஸ்வரராஜா, ரவீந்திரன் ,துரைலிங்கம்,வளர்மதி ,தேஜோமயன்,அனுஜா,கிரிஜா,காருணி,தமயந்தி, காலஞ்சென்ற துஷ்யந்தன், தேவகி,மைதிலி ஆகியோரின் பெரியதந்தையும், அரவிந்தன், ஆர்த்தி,யாழினி,காயத்திரி,கோகுலன், ஹரிதரன்,அச்சுதன், யசோதை,கஜன்,லஷ்மி,
மயூரன்,ஆரணி ஆகியோரின் அன்புப்பேரனும் நீலா,மைனா,சோகன்,சோபியா,அகிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

இறுதிக்கிரிகைகள் கீழ்வரும் முகவரியில் 31.01 2022 திங்கள் கிழமை காலை 10 மணியிலிருந்து பார்வைக்கு வைக்கப்பட்டு மதியம் 13.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பார்வைக்கு வைக்கப்படும் முகவரி:-
Tooting & Mitcham Comunity sports club,
Imperial Field,
Bishopford road,
London SM4 6BF,
பார்வையிடும் நேரம் :-
10.30 Am to 11.30 Am
கிரியை நேரம் 11.30 Am to 13.30 pm.

தகனம்( 15.00 pm) நடைபெறும் முகவரி:-
At South London Crematorium ,
Rowan road,
London SW16 5JG

தொடர்புகட்கு:-
செல்வராணி:- +33603053946,
கணேசன்:- +65 81288398
கோபால்:- +447917417920,
பவானி:- +61 409661489
நடேசன்:-
+447951977262