வல்வை செய்திகள்

வல்வை மானாங்கானை அருள் மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் 03.08.2022 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கும்பப் பூஜையுடன் கொடியேற்றம் ஆரம்பமாகி திருவிழா நடைபெற்றுவருகின்றது.