வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிடமாகவும் காெண்ட பொன்னம்பலம் புஸ்ப்பவதியின் மகனும். மீனாட்சி பர்வதகுமாரி ஆகியோரின் சகோதரனும் கௌரிதாஸன் நல்லலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னார் அமரர் விநேநாதினி மற்றம் புவனேஸ்வரி (யா/உடுப்பிட்டி மகளீர் கல்லூரி) கணவரும் ஆவார். பிரார்த்தனா அருட்குமரன் ஆகியோரின் தந்தையும் புவிதாஸ், சந்ரதாஸின் சிறிய தந்தையுமாவார்.
அன்னார் பாலமுரளி, கல்பனா செந்தில்குமரன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று வெள்ளிக் கிழமை அன்னரது காட்டுவளவு இல்லத்தில் இடம்பெற்று மாலை 05 மணியளவில் ஊரணியிலுள்ள இந்து மயானத்தில் இடம் பெறும் என்பதை உற்றாா் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குரும்பத்தினர்
தொடர்புகளிற்கு
மகன் : 077933 2534
மகள் 0772155922








