வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(23/02/2014) நடைபெற்று புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
23/02/2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு கழகத் தலைவர் திரு.பொ.ஈஸ்வரலிங்கம் தலைமையில்
நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரியப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகசபை விபரம்:
தலைவர் -.ச.சண்முகதாஸ் ( Tel-0770773741)
உப தலைவர் -.ந.சிவசோதி
செயலாளர்- கு.திருக்குமரன் ( Tel-0766840733)
உப செயலாளர்- பா.பாலேந்திரன்
பொருளாளர் -ம.மயூரன் (Tel-0774162692)
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
வெ.ராஜேந்திரன்
ம.யோகரத்தினம்
வை.மகேந்திரன்
யோ.டினோஸன்
ச.இளையராஜா
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் 2014ம் ஆண்டுக்கான கழக விளையாட்டுப் போட்டிகள் நடாத்துவது பற்றியும் கலந்துரையாடப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.