இறுதிக்கிரியை அறிவித்தல் அமரர் திரு செல்வகுரு உமாசுதன்(பரடைஸ் உமாண்ணா ஊரிக்காடு சுந்தரப்பெருமாள் ஆலய எஜமானுமான்)

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஊரிக்காடு சுந்தரப்பெருமாள் ஆலய எஜமானுமான திரு செல்வகுரு (கிளாக்கர் ஐயா) உமாசுதன்(பரடைஸ் உமாண்ணா) அவர்கள் 29.08.2022 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பகவதி(பவாணி) அவர்களின் அன்புக்கணவரும்,ரதி அவர்களின் அன்புத் தந்தையும்,பார்த்தசாரதியின்(சாரதி)) பாசமிகு மாமனும்,
ஆரண்யன், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும், ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற சிதம்பரா கல்லூரியின் ஸ்தாபகரான தையல் பாகரின் மனைவி சிவச்செல்வம் தம்பதிகளின் பேரனும்
செல்வகுரு கிளாக் ஐயா இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சின்னத்தம்பி(கண்மணியப்பா) புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,காலம்சென்ற அம்புயம், காலம்சென்ற தேவராஜன் ஆகியோரின் சகோதரனும், ஆவார்
காசிவிசாலாட்சி காலம்சென்ற சோமசுந்தரம்(சோமண்ணா) காலம்சென்ற விநாயகசுந்தரம்(சுந்தரி) பர்வதார்த்தனி, அருணாசலம், குழந்தைவேற்பிள்ளை, தனலட்சுமி, இராசலெட்சுமி, செல்வசபாபதிப்பிள்ளை(செல்லப்பு அண்ணா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
காலம்சென்ற இளையபெருமாள், மனோரஞ்சிதம், காலம்சென்ற சந்திரலிங்கம், காலம்சென்ற ஞானலட்சுமி, மதனலோசனி, கோபிநாதன், ஆகியோரின் சகலனும்,ஆவார்.
மைதிலி யோகேஸ்வரராஜா தர்சா பாலரஞ்சன் கம்சன் முருகதாசன் ஜெயலெட்சுமி, யோகதாசன் ஜெயதாசன் கிருஸ்ணதாசன் காலஞ்சென்ற மோகதாசன் விஜயலெட்சுமி பத்மாலெட்சுமி யோகலெட்சுமி குகலெட்சுமி சிவதாசன் உதயதாசன் வதனி சாந்தினி தர்ஷினி விஜாயாபரன் தயாபரன் மாலினி ரமேஷ் சம்யுக்தா சோதிநாதன் உமாசங்கர் ஆகியோரின் சிறிய தகப்பனும் ஆவார்.
சிவரூபன், சிவநந்தினி, சிவராகவன், சிவரஞ்சனி,சிவதர்சினி ஜீவாமணி காலஞ்சென்ற உதயகுமார் லலிதகுமாரி, ஜெயகிருஷ்ணன் ,நகுலேஸ்வரன், ஜெகதீசன் ,பிறேம்குமார் சுகிர்தா ,யமுனா பாலராஜன் சதீஷ்குமார் யோகராஜ் சரஸ்வதி கலாரூபி கோபி பரந்தாமன் ஜனார்த்தனன் தீபா கல்யாணி முரளிதரன் சங்கரன் றஜீதா செந்தூரன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை புதன்கிழமை 31.08.2022 அன்று நடைபெற்று தகணத்திற்காக ஊரணி இந்த மைதானத்திற்கு 10 மணிக்கு எடுத்துச்செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்-:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு-:
பவுண்(மருமகன்)
00 94 (77) 975 1668
பகவதி(பாவாணி -மனைவி)
00 94 (77) 970 3701








