வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் சூரியமூர்த்தி ஈஸ்வரமூர்த்தி

காலஞ்சென்ற சூரியமூர்த்தி காந்தரூபியின் அன்பு மகன் ஈஸ்வரமூர்த்தி அம்மான் காலமாகிவிட்டார் இன்று காலை 9 மணிக்கு ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் பாலி,

குடும்பத்தினர்