இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் இராசதுரை புஸ்பராஜா (ஆனந்தியப்பா)
எதிர்வரும் 09/10/2022 ஞாயிற்றுக்கிழமை ஆலடி வல்வெட்டித்துறையில்
அமைந்துள்ள எமதில்லத்தில் இடம்பெற இருக்கும் எங்கள் பாசத்திற்குரிய
தந்தையின் 2ம் ஆண்டு நினைவு ஆத்மாசாந்தி பிரார்த்தனையிலும்
அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசனத்திலும் அனைவரையும்
கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
குடும்பத்தினர்











