Search

வல்வை கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி பகுதி-02

வல்வை கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலய நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.முகுந்தன் முகுந்தலா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார். 

நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்பு நிகழ்வுடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றல் சிறார்களின் இசைவும் அசைவுடன் ஓட்டம் தடைதாண்டல் பெரும்பாலும் கற்றல் விளையாட்டுக்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதியில் வினோத உடைப்போட்டி பழைய மாணவ மாணவிகளின் விளையாட்டு நடுவர்களின் விளையாட்டு பெற்றோர்களின் விளையாட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் பிரதமவிருந்தினர் உரை ஆசிரியர் கௌரவிப்பு நன்றியுரையுடன் இனிது விளையாட்டுப் போட்டி நிறைவடைந்தது.